எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார் 0
எரிவாயு கொள்கலனின் செறிமானம் மாற்றப்பட்டமையே, எரிவாயு அடுப்புகள் வெளித்தமைக்கு அடிப்படை காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், எரிவாயு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனைக் கூறியுள்ளார். செறிமானம் மாற்றப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல் நிலைமை, இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு