சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு 0
– அஹமட் – சஹ்ரானின் பெண் குழந்தையை, சஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. பயக்கரவாதத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி சாதியாவுடன், அவரின் குழந்தையும் தற்போது உள்ள நிலையிலேயே, இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள்