ஐம்பது வருட இலக்கியச் செயற்பாடு; 09 நூல்கள் எழுதி வெளியிட்டவர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ‘இலக்கியப் பொன்விழா’ நாளை 0
– ஹனீக் அஹமட் – ‘பாவேந்தல்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படும் கவிஞர் பாலமுனை பாறூக்கின், 50 ஆண்டு கால இலக்கியச் செயற்பாடுகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இலக்கியப் பொன்விழா’ நிகழ்வு, நாளை (15) சனிக்கிழமை 2.45 மணிக்கு பாலமுனை எம்.சி. அமீர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல்