நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு 0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச எனப்படும் உதயந்தி ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடையிலுள்ள ஏதாவதொரு நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில், சசி வீரவன்ச, பிரதான