நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0
– எஸ். அஷ்ரப்கான் –இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை.எல்.எஸ். ஹமீட் ஒரு சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளதார். அதனை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெற்று, முதல் ஒரு வருடத்துக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி