நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை 0
மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது. இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு