புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம் 0
புகையிலை கலந்த வெற்றிலையை உண்பதால், இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் வீதம் உயிரிழக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளது. எனவே புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய, புகையிலை கலக்கப்பட்ட வெற்றிலை