வேட்பாளரொருவர் இன்னொரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்யலாமா: தேர்தல் ஆணையாளர் விளக்கம் 0
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்களிக்குமாறு பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக – தேர்தல் ஆணையாளர் தரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்ப எனவும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். “இது சட்டவிரோதமானது மட்டுமல்ல,