Back to homepage

Tag "சப்பரகமுவ மாகாணம்"

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔13.Jun 2023

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கான முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்