அமைச்சரவையில் விரைவில் மாற்றம் 0
அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் விரைவில் மாற்றப்படவுள்ளனர் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சில அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையே கருத்து