கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் 0
– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற