அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த 0
இலங்கை அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார். பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார். இப்போது, நல்லாட்சி