லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை 0
சண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, ஓய்வு பெற்ற சார்ஜன் மேஜர் தரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அவருடைய கேகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தரகே ஜயமான எனும் பெயருடைய மேற்படி நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை