சட்ட மா அதிபராக பரிந்த ரணசிங்கவை நியமிக்க, அரசியலமைப்பு சபை அனுமதி 0
சட்டமா அதிபராக – சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை நியமிப்பதற்கு தேசிய அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்மாதம் 01ஆம் திகதியன்று, இலங்கையின் பதில் சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் சட்டமா