தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின் 0
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டானின் பொறுப்பேற்கவுள்ளார். தமிழக சட்ட சபைக்கான தேர்தல், கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், அதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. அந்த வகையில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 130க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. தமிழக சட்ட சபை