780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்: அஜித் ரோஹண தகவல் 0
சுமார் 780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை செய்யும் பிரிவினர் தற்போது வரை கைப்பற்றியுள்ளதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சொத்து குவித்த 1100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 21 பேர் கைது