சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0
– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா காரணமாக மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப் இன்று புதன்கிழமை