முகக்கவசம் அணியாதோரை அடித்தாலும் தவறில்லை; டொக்டர் சுகுணன்: வன்முறையைத் தூண்டுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவிப்பு 0
– அஹமட் – ‘முகக் கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அடித்தாலும் தவறில்லை’ என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி. சுகுணனின் இந்த பதிவானது வன்முறையைத் தூண்டி விடுவதாகவும், சட்டத்துக்கு விரோதமானதாக அமைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும்