குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு 0
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர எம்.பி. கருத்து வெளிட்டிருந்தார். அவரது கருத்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக, இலங்கை