சங்கமன் கிராமத்தில் யானை உடைத்த வீடு: உரியவர்களிடம் முறையிட்டும் யாரும் வரவில்லை என புகார் 0
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன் கிராமத்தில் வயோதிப தம்பதியினரின் வீடொன்று, கடந்த 01ஆம் திகதி அதிகாலை – யானையின் தாக்குதலுக்கு உள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் மற்றும் கிராம அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை யாரும் களத்துக்கு வருகை தரவில்லை தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டை யானை தாக்கிய தினம், அங்கு வசிக்கும் வயதான கணவன்