க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட அட்டவணை அறிவிப்பு 0
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நொவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான பரீட்சை, டிசம்பர் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது. இந்த நிலையில் பரீட்சைகள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி – மீள ஆரம்பிக்கப்படும்