தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு ‘கஃபே’ ஏற்பாட்டில் செயலமர்வு 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் – பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) அமைப்பினால் திருகோணமலை மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான செயலமர்வு இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது. கிண்ணியா விசன் மண்டபத்தில் கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம். ராபில் தலைமையில் இடம் பெற்ற இந்த செயலமர்வில்