நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை 0
நீதித்துறை தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளியிடும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன