கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0
சமமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின்