‘ஒமிக்ரோன்’ இலங்கையிலும்: அடையாளம் காணப்பட்டார் தொற்றாளர் 0
ஒமிக்ரோன் எனும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. நைஜீரியா சென்று – நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று, இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த