பொது இடங்களில் நுழைய, கொவிட் தடுப்பூசி அட்டை அவசியம்: ஜனாதிபதி தலைமையில் தீர்மானம் 0
பொது இடங்களில் நுழைய – கொவிட் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என இன்று