துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம் 0
கொழும்பு – பெட்டாவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (27) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு – பெட்டா 02ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை இந்த