விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம் 0
வழக்கு ஒன்றின் பொருட்டு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச நீதிமன்றில் முன்னிலையாகியமையினை அடுத்து – நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல்