பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு 0
பண வீக்கம் மே மாதத்தில் 25.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரதான பணவீக்கம் 2022 இல் 70% ஆக உச்ச மட்டத்திலிருந்து 2023 மே மாதத்தில் 25.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஏப்ரல் 2023 இல் பதிவான 30.6% உடன் ஒப்பிடும்போது