கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம 0
இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகளை ராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டவிரோதமானதல்ல என்று, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், கொத்து குண்டுகளுக்கு, சர்வதேச ரீதியிலான தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும், மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டினார். கொத்துக்குண்டுகள் குறித்து அறிக்கை