கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு 0
– க. கிஷாந்தன் – கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன. இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே