திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம் 0
– எப். முபாரக் – திருட்டு கைடயக்கத் தொலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை, செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். மூதூர்த – தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான