பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும் வழிவகுக்குமென, தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச் சங்கத்திற்கான (Coop Shop) விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பு 02இல் உள்ள