வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு 0
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான கைதிகளுக்கு பொருத்தமான முறைமையை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொள்வதற்கு எவ்வித ஆட்சேபனைகளம் கிடையாது என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்ற உத்தரவு அல்லது தேர்தல் ஆணைக்குழு போன்ற தொடர்புடைய நிறுவனங்களின் உத்தரவுகளின் அடிப்படையில் – வேலைத்திட்டம் தயாரிக்கப்படாவிட்டால், எந்தவொரு கைதியும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும்