சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு 0
– பாறுக் ஷிஹான் – கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்டப்பட்ட நிலையில், அதனை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்தனர். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை, கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில், கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது. இதனையடுத்து கட்டட