இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம்: தலைமைப் பொறுப்புக்கு வர்ஷ்னி தெரிவு 0
‘இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியம்’ எனும் பெயரில், ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உள்ளிட்ட நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை இணைய வழியாக நடத்தப்பட்ட போது, அமைப்புக்கான நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது. அதன்பிரகாரம் ஒன்றியத்தை ஆரம்பித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாவர்ஷ்னி