300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில் 0
– க. கிஷாந்தன் – டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில், இன்று புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த நபர்கள்- நானுஓயா கெல்சிமா எலிய