இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது 0
– க. கிஷாந்தன் – இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல லட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 09 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது