முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து அஷ்ரப் நீக்கம் 0
– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.பி.எம். அஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்பதவியை வகித்த அஷ்ரபின் இடத்துக்கு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்வர் அலி பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வக்ஃப் சபையின் தீர்மானத்தை, வக்ஃப் சபையின் சட்டப்படி அறிவிக்கின்ற