Back to homepage

Tag "குருநாகல்"

07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம்

07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் 0

🕔30.Oct 2023

நெற் சந்தைப்படுத்தும் அதிகாரசபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 07 லட்சம் கிலோ நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் உள்ள அரசின் 05 நெல் களஞ்சியசாலையிலிருந்து மேற்படி தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர்

மேலும்...
கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்?

கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்? 0

🕔18.May 2019

– சுஐப் எம். காசிம் – கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள், மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின்

மேலும்...
கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது

கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது 0

🕔15.Jul 2017

– பாறூக் முபாறக் – குருநாகல் – கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல – அரக்கியால பகுதியைச்சேர்ந்த எம்.என்.எம். அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது)

மேலும்...
பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது

பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது 0

🕔15.Jun 2017

குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர், இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் மேற்படி பள்ளிவாசல் மீது 03 பேற்றோல் குண்டுகள் வீசிப்பட்டன. தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்கள் என,

மேலும்...
முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔31.Jan 2017

  முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்துவோடு, அவர்களை தொடர்ந்தும் சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்டர் ஷாபி தலைமையில்

மேலும்...
சிங்களப் பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவி முதலிடம்

சிங்களப் பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவி முதலிடம் 0

🕔17.Nov 2016

அகில இலங்கை ரீதியாக, பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சிங்கள மொழி மூலமான பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார். குருநாகல் – தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் என்பவரே, இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் – சம்சத் பேகம் ஆகியோரின் புதல்வியுமாவார்.

மேலும்...
மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு

மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு 0

🕔18.May 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை வியாழக்கிழமை யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குருநாகல் நகரில் அமைந்துள்ள பௌத்தாலோக பிரிவெனவில் நடைபெறவிருந்த குறித்த

மேலும்...