இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: களத்தில் இறங்கியது குரல்கள் இயக்கம் 0
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இன்று (28) நடைபெறவிருந்த நிலையில், குறித்த ஆசியர் நியமனத்துக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குரல்கள் இயக்கம் தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தெரிவுப்பட்டியல் நேற்றுமுன்தினம்