முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் 0
நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.