10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன் 0
உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த – சூர்ய பெர்மானா எனும் பெயருடைய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளான். தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ கிராமாகும். உடல் பருமன் காரணமாக இந்தச் சிறுவனால் நடக்க முடியவில்லை. அதனால் பாடசாலைக்கும் செல்வதில்லை. தினமும் 05 வேளை சாப்பிடும் இந்தச் சிறுவன்