Back to homepage

Tag "குண்டுகள்"

காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு

காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு 0

🕔7.Mar 2018

காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளின் முன்பாக இன்று புதன்கிழமை காலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்கு முன்பாக, இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு

மேலும்...
கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு 0

🕔22.Sep 2017

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மூன்று குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. வோக்சல் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாகனத் தரிப்பிடத்தில், இந்தக் குண்டுகள் காணப்பட்டுள்ளன. வட்டமாக கொங்றீட் இடப்பட்ட பகுதியிலிருந்து மேற்படி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குண்டுகளை செயலிழக்கும் படையினர், குறித்த இடத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள்

மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள் 0

🕔26.Apr 2017

– எஸ். ஹமீத் –”வடகொரியாவிடம் தெர்மோநியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” என்கிற அதிர்ச்சிக் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டிருக்கிறார் வடகொரியாவின் கௌரவ குடிமகனான அலிஜாண்ட்ரோ கவோ டி பெனோஸ் (Alejandro Cao de Benós)  என்பவர்.ஸ்பெயின் நாட்டின் பிரபலமான  செய்தி நிறுவனமொன்றுக்கான விஷேட  பேட்டியொன்றின் போதே அவர் இந்தத் தகவலை

மேலும்...