கெஹலியவின் பெயரிலுள்ள பாடசாலைக்கு வேறு பெயர் மாற்றுமாறு உத்தரவு 0
மத்திய மாகாணத்தின் கண்டி – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவில் அமைந்துள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’யின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என மாற்றுமாறு, மாகாணத்தின் புதிய ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் உத்தரவிட்டுள்ளார். குறித்த பாடசாலையின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என மாற்றுவதற்கு, மாகாண கல்வித்