பெண் ஊழியர்களை பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கிய நாடாளுமன்ற அதிகாரி பணி இடைநீக்கம் 0
இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புத் துறையிலுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அத்துறையில் பணி புரியும் சில பெண் ஊழியர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர நியமித்த மூவரடங்கிய குழுவின் ஆரம்ப விசாரணையின் பின்னர், குறித்த அதிகாரியை இடைநிறுத்த