அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ் 0
“கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அரசியலை முழு நேர தொழிலாக நான் செய்து வருகின்றேன். வேறு எவருடனும் போய் விடுதிகளில் நான் தங்குவதில்லை. எனது முழு வாழ்க்கையும் அரசியலாகவே உள்ளது. இரவு பகலாக மாதமொன்றுக்கு பத்தாயிரம் கிலோ மீற்றர் நான் வாகனம் ஓடுவதில்லை. ஆட்கள் தேடி விடுதிகளில் தங்குவதும்