திருகோணமலை – கல்முனை பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு அக்கரைப்பற்று வரை அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டதால் பிரச்சினை: முறைகேடான நடவடிக்கை என குற்றச்சாட்டு 0
– அஹமட் – திருகோணமலையிலிருந்து கல்முனை வரை 10 வருடங்களாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும், மூன்று தனியார் பஸ்களுக்கு, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் முறைகேடாக அனுமதிப் பத்திரங்கள் நீடித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு கரையோ தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இந்த அனுமதிப்பத்திரங்களை நீடித்து