கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு 0
– புதிது செய்தியாளர் – கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை, கடந்த 07ஆம் திகதி மதனுக்கு வழங்கி வைத்தார். ஊடகத்துறையில் சுமார் 25 வருடகால அனுபவங்களைக் கொண்ட