Back to homepage

Tag "கிழக்கின் கேடயம்"

கிழக்கின் கேடயத்தின் கோரிக்கைகள், தேசிய மக்கள் சக்தியிடம் கையளிப்பு

கிழக்கின் கேடயத்தின் கோரிக்கைகள், தேசிய மக்கள் சக்தியிடம் கையளிப்பு 0

🕔14.Aug 2024

– நூருல் ஹுதா உமர் – இருபத்தியொரு (21) வயதுக்குள் அடிப்படை தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைத்தல் வேண்டும், வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை தேசிய மக்கள் சக்தியிடம் – கிழக்கின் கேடயம் தலைவர்

மேலும்...
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம் 0

🕔1.Jun 2024

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை – இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என, கிழக்கு மாகான பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார் ‘மாணவிகள் தமது மார்க்க விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை

மேலும்...
மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔31.May 2024

மாற்றத்தினை ஏற்படுத்த இன்னொருவர் வருவார் என்று காத்திருப்பதை விடவும், நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றவர்களாக, நாமே ஏன் இருக்கக் கூடாது என்று, கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கேள்வியெழுப்பினார். சம்மாந்துறையில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த

மேலும்...
புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு

புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔1.Apr 2024

“எமது சமூகத்தின் தலைவர்கள் – தமக்கு அடுத்த படியாக உள்ளவர்களை தலைவர்களாக உருவாக்காமல், அவர்கள் தம்மை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சத்தில், ஓரங்கட்டும் விதமாக செயற்படுவது தலைமைத்துவ பண்பாக அமையாது” என கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். ஆனாலும் அம்பாறை மாவடத்திலுள்ள ஆளுமை மிக்க இளைஞர்களை ஒன்று சேர்ந்து – அவர்களிடம் தலைமைப்

மேலும்...
கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் 0

🕔27.Mar 2024

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கடினபந்து கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் ஒன்றை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அண்மையில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக் கூடாரத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை சபீஸ் நாட்டி ஆரம்பித்துவைத்தார். இதன்போது அவர் பேசுகையில்; “எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும்

மேலும்...
அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔24.Mar 2024

புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி, மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதே தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் வழங்குகின்ற நிதியை பங்கிடுவது சமூகத் தலைவர்களின் பணியல்ல என்று – கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். கிழக்கின் கேடயம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் இப்தார்

மேலும்...
“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை 0

🕔18.Feb 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை

மேலும்...
அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி 0

🕔13.Feb 2024

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு – மாபிள் கற்கள் (டைல்ஸ்) பதிப்பதற்கான நிதியை, கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் – பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினார். அல் ஜென்னா பள்ளிவாசல் நிருவாகத்தினரின் அழைப்பின் பேரில், அண்மையில் பள்ளிவாசலுக்கு சபீஸ் சென்றிருந்தார். அதன்போது – பள்ளிவாசலின் உள்தரை செப்பனிடப்பட்ட வேண்டிய தேவையினையும் எதிர்வரும் நோன்பு மாதத்துக்கு

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம் 0

🕔1.Jan 2024

கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதிகள் – தற்போதைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு கிழக்கின் கேடயம் தொண்டர்கள் சென்று, மேற்படி உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ‘அயலவர்களுக்கு உதவுவோம்’ எனும் திட்டத்தின் கீழ், 800 குடும்பங்களுக்கு

மேலும்...
குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔26.Nov 2023

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம்,

மேலும்...
“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர்  எஸ்.எம். சபீஸ் காட்டம்

“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் காட்டம் 0

🕔13.Aug 2023

– நூருல் ஹுதா உமர் – வாழ்வதற்கு இடமில்லாமல், ஓட்டமாவடியிலிருந்து வாழச்சேனை மத்தி – தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக்காணிகளில் குடியேறச் சென்றவ முஸ்லிம்களை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன், முஸ்லிங்களின் பூர்வீகக் காணிகளை அபகரிப்பதை மறைத்து, காணித்திருட்டில் முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது உண்மைகளை மறைக்கும்

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை 0

🕔20.Feb 2022

– அஹமட் – தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்